பொங்கல் பரிசுத்தொகுப்பு:  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  நாளை தொடங்கி வைக்கிறார்

பொங்கல் பரிசுத்தொகுப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்

பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு போன்ற பொருட்கள் அடங்கிய தொகுப்புடன் ரூ. 1,000 ரொக்கப்பரிசு வழங்கப்படவுள்ளது.
9 Jan 2024 11:08 AM GMT
பொங்கல் பரிசுத்தொகுப்பு - இன்று  முதல் டோக்கன் வினியோகம்...!

பொங்கல் பரிசுத்தொகுப்பு - இன்று முதல் டோக்கன் வினியோகம்...!

டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் .
7 Jan 2024 1:27 AM GMT
10-ம் தேதி முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு வினியோகம் - தமிழக அரசு அறிவிப்பு

10-ம் தேதி முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு வினியோகம் - தமிழக அரசு அறிவிப்பு

2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
6 Jan 2024 7:37 AM GMT
பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ரேஷன் கடைகளில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது.
5 Jan 2024 7:14 AM GMT
பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் தயார்: ஓரிரு நாளில் வழங்க ஏற்பாடு

பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் தயார்: ஓரிரு நாளில் வழங்க ஏற்பாடு

பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது.
4 Jan 2024 11:45 PM GMT
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு - ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு - ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்

இந்த ஆண்டைப் போல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
31 Dec 2023 11:36 AM GMT
பொங்கல் பரிசாக கடந்த ஆட்சியில் வழங்கிய 2500 ரூபாயாவது வழங்க வேண்டும் - விஜயகாந்த் கோரிக்கை

பொங்கல் பரிசாக கடந்த ஆட்சியில் வழங்கிய 2500 ரூபாயாவது வழங்க வேண்டும் - விஜயகாந்த் கோரிக்கை

விவசாயிகள் விளைவித்த செங்கரும்பை அரசு கொள்முதல் செய்து, பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் வழங்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
26 Dec 2022 10:18 AM GMT