'போதைப்பொருள் தடுப்புத்துறை மத்திய அரசிடம்தான் உள்ளது' - கனிமொழி
போதைப்பொருள் புழக்கத்தை தடுப்பதில் தவறு நேர்ந்திருந்தால் அதற்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என கனிமொழி தெரிவித்தார்.
30 March 2024 1:04 AM GMTஇலங்கை சிறையிலுள்ள மீனவர்களை மத்திய அரசு மீட்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்
தமிழகம், புதுவை மீனவர்களை அண்மையில் இலங்கை கடற்படை கைதுசெய்தது.
28 March 2024 6:30 AM GMT100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தியது மத்திய அரசு
தமிழகம், புதுச்சேரிக்கான 100 நாள் வேலைத்திட்ட ஊதியம் ரூ.319 ஆக அதிகரித்துள்ளது.
28 March 2024 4:09 AM GMTஇதில் மத்திய அரசாங்கத்துக்குத்தான் உரிமை இருக்கிறது
குடியுரிமை திருத்த சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசாங்கம் அறிவித்து, அதற்கான விதிமுறைகளையும் 39 பக்கங்களில் வெளியிட்டது.
28 March 2024 1:29 AM GMTரஷிய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 2 கேரள இளைஞர்கள் நாடு திரும்ப ஏற்பாடு - மத்திய அரசு தகவல்
கேரளாவைச் சேர்ந்த 2 பேர் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய இணை மந்திரி வி.முரளீதரன் தெரிவித்துள்ளார்.
27 March 2024 7:38 AM GMTதேர்தலுக்காக சிலிண்டர் விலையை குறைத்து பிரதமர் மோடி நாடகம் ஆடுகிறார் - உதயநிதி ஸ்டாலின்
மழை பாதிப்புக்கு நாம் கேட்ட ரூ.37 ஆயிரம் கோடியில் ஒரு பைசா கூட மத்திய அரசு கொடுக்கவில்லை என்று திருவண்ணாமலை பிரசாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
26 March 2024 8:15 PM GMTவெங்காய ஏற்றுமதிக்கான தடை தொடரும் - மத்திய அரசு அறிவிப்பு
அடுத்த அறிவிப்பு வரும் வரை வெங்காய ஏற்றுமதிக்கான தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 March 2024 11:22 AM GMTகுடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்பட்டதை நிறுத்தி வைக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
19 March 2024 11:55 AM GMTகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான 236 மனுக்கள் மீது ஏப்ரல் 9-ம் தேதி விசாரணை
குடியுரிமை சட்டத்திற்கு தடை கோரி வழக்கு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
19 March 2024 10:24 AM GMT'கர்நாடகா வறட்சியால் பாதிக்கப்பட்டபோது மத்திய அரசு ஒரு பைசா கூட வழங்கவில்லை' - சித்தராமையா
வறட்சியால் மக்கள் தவித்த போது பிரதமர் ஏன் வரவில்லை? என கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
19 March 2024 8:50 AM GMTபி.எம்.ஸ்ரீ பள்ளிகளை தொடங்குவதில் மத்திய அரசுடன் தமிழக அரசு ஒப்பந்தம்: அண்ணாமலை வரவேற்பு
பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் அடுத்த தலைமுறைக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள உதவும் கருவியாக அமையும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
16 March 2024 6:49 AM GMTமீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் அத்துமீறி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
15 March 2024 7:21 AM GMT