மிதிலி புயல் வங்கதேசம் அருகே கரையை கடந்தது! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

"மிதிலி புயல் வங்கதேசம் அருகே கரையை கடந்தது!" இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

மிதிலி புயல் திரிபுரா மற்றும் வங்கதேசம் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
18 Nov 2023 12:59 AM GMT
மிதிலி புயல் உருவானதை குறிக்கும் வகையில் 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட அறிவுறுத்தல்

மிதிலி புயல் உருவானதை குறிக்கும் வகையில் 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட அறிவுறுத்தல்

மிதிலி புயல் வங்கதேசத்தின் மோங்லா - கொபுபரா இடையே நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
17 Nov 2023 5:23 AM GMT
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிதிலி புயலாக வலுப்பெற்றது

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'மிதிலி' புயலாக வலுப்பெற்றது

புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 60-70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
17 Nov 2023 5:05 AM GMT