லைவ் அப்டேட்ஸ்: தமிழ்நாட்டிற்கு ரூ. 19 ஆயிரத்து 850 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்...!

அழகிய தமிழ்நாட்டில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
2 Jan 2024 2:37 AM GMT
நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் தரக்கோரி கவர்னரிடம் கோரிக்கை - சட்ட அமைச்சர் ரகுபதி விளக்கம்

கவர்னர் ஆர்.என்.ரவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.
30 Dec 2023 1:57 PM GMT
கவர்னர் ஆர்.என்.ரவியுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
30 Dec 2023 12:09 PM GMT
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
30 Dec 2023 5:30 AM GMT
ரூ.184 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

ரூ.171 கோடியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
27 Dec 2023 5:22 AM GMT
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பொன்முடி சந்திப்பு...!

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
22 Dec 2023 6:21 AM GMT
தென்மாவட்டங்களில் கனமழை: கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை...!

தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
18 Dec 2023 8:02 AM GMT
கனமழை: தென்மாவட்ட மக்களை காப்போம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கனமழை: தென்மாவட்ட மக்களை காப்போம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
18 Dec 2023 6:33 AM GMT
மத்திய குழுவினரின் பாராட்டு அவதூறு பேசுபவர்கள் கன்னத்தில் விழுந்த பளார் அறை; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தியாவுக்கு வழிகாட்டும் வகையில் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகள் தொடரும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
17 Dec 2023 4:19 AM GMT
பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்வு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

பால் உற்பத்தியாளர்களின் நலனையும், நுகர்வோர் நலனையும் பாதுகாத்திடத் தேவையான அனைத்து உதவிகளையும் ஆவின் நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Dec 2023 12:22 PM GMT
பால்வளத்துறை சார்பில் ரூ.12 கோடி செலவில் புதிய கட்டிடங்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்...!

திருவண்ணாமலையில் 1,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பால் பவுடர் சேமிப்புகிடங்கு திறந்து வைக்கப்பட்டது.
14 Nov 2023 7:32 AM GMT
தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்தீஸ் சிலையை நாளை திறந்து வைக்கிறார் முதல்-அமைச்சர்

தூத்துக்குடி மாநகராட்சி பூங்காவில் 77.87 லட்சம் ரூபாய் செலவில் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீசுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
13 Nov 2023 12:21 PM GMT