2023ம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு: முதலிடம் பிடித்த ஐ.ஐ.டி மாணவர்

2023ம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு: முதலிடம் பிடித்த ஐ.ஐ.டி மாணவர்

கடந்த ஆண்டு நடைபெற்ற யு.பி.எஸ்.சி. தேர்வுக்கான முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
16 April 2024 11:07 AM GMT
யுபிஎஸ்சி முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு

யுபிஎஸ்சி முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு

கடந்த செப்டம்பர் 15 முதல் 24-ம் தேதி வரை நடைபெற்ற சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
8 Dec 2023 1:29 PM GMT
யு.பி.எஸ்.சி. தேர்வில் தமிழர்கள் தேர்ச்சி பெறுவது குறைந்துள்ளது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

'யு.பி.எஸ்.சி. தேர்வில் தமிழர்கள் தேர்ச்சி பெறுவது குறைந்துள்ளது' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

யு.பி.எஸ்.சி. தேர்வில் தமிழர்கள் தேர்ச்சி பெறுவது 5 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
14 Oct 2023 5:06 PM GMT
மக்கள் தான் நமக்கு உண்மையான மேலதிகாரிகள்: யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மக்கள் தான் நமக்கு உண்மையான மேலதிகாரிகள்: யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

2022-ஆம் ஆண்டிற்கான இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 33 வெற்றியாளர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்தார்.
13 July 2023 10:11 AM GMT
யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்காக யுபிஎஸ்சி நடத்திய முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியானது.
12 Jun 2023 7:03 AM GMT
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனின் மகன் யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனின் மகன் யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி

அரவிந்த் ராதாகிருஷ்ணன் 361-வது இடத்தைப் பிடித்து யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
24 May 2023 5:31 PM GMT
முயற்சி மெய் வருத்த கூலி தரும்... முதல் 3 தேர்வுகளில் தோல்வி:  யுபிஎஸ்சி தேர்வில் தமிழக அளவில் 2-ம் இடம் பிடித்த தென்காசி அரசு ஊழியர்...!

முயற்சி மெய் வருத்த கூலி தரும்... முதல் 3 தேர்வுகளில் தோல்வி: யுபிஎஸ்சி தேர்வில் தமிழக அளவில் 2-ம் இடம் பிடித்த தென்காசி அரசு ஊழியர்...!

(யுபிஎஸ்சி நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வில் நாமக்கல் மாவட்ட தொழில் மையத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வரும் ஆர். ராமகிருஷ்ணன் தமிழக அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
23 May 2023 11:39 AM GMT
யுபிஎஸ்சி  தேர்வில் சென்னையை சேர்ந்த மதிவதினி இராவணன் 447வது இடத்தை பெற்று சாதனை...!

யுபிஎஸ்சி தேர்வில் சென்னையை சேர்ந்த மதிவதினி இராவணன் 447வது இடத்தை பெற்று சாதனை...!

யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் 447வது இடத்தை பெற்று அசத்தியுள்ளார் சென்னையை சேர்ந்த மதிவதினி இராவணன்!
23 May 2023 11:22 AM GMT
யுபிஎஸ்சி தேர்வில் தளர்வுகள் வழங்க கோரி 7 நாட்கள் மெழுகுவர்த்தி பேரணி நடத்த தேர்வர்கள் முடிவு

யுபிஎஸ்சி தேர்வில் தளர்வுகள் வழங்க கோரி 7 நாட்கள் மெழுகுவர்த்தி பேரணி நடத்த தேர்வர்கள் முடிவு

வயது தளர்வு மற்றும் கூடுதல் முயற்சிகளுக்கான வாய்ப்பு வழங்குவது போன்ற கோரிக்கை வலியுறுத்தி டெல்லியில் மகா சத்தியாகிரகம் நடத்த தேர்வர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
24 Nov 2022 10:34 AM GMT
மத்திய அரசு பணிகளுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு ஒருமுறை பதிவு வசதி அறிமுகம்

மத்திய அரசு பணிகளுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு 'ஒருமுறை பதிவு' வசதி அறிமுகம்

மத்திய அரசு பணிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) அவ்வப்போது தேர்வுகள் நடத்துகிறது
24 Aug 2022 8:16 PM GMT
யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வு - ஏராளமான இளைஞர்கள் தேர்வில் பங்கேற்பு

யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வு - ஏராளமான இளைஞர்கள் தேர்வில் பங்கேற்பு

தமிழகத்தில் யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வில் ஏராளமானோர் பங்கேற்று தேர்வு எழுதி வருகின்றனர்.
5 Jun 2022 8:17 AM GMT
ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் பெருமை கொள்கிறது - யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைவரின் மகளுக்கு ராகுல் காந்தி பாராட்டு!

ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் பெருமை கொள்கிறது - யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைவரின் மகளுக்கு ராகுல் காந்தி பாராட்டு!

யுபிஎஸ்சி தேர்வில் 45வது ரேங்க் பெற்ற காங்கிரஸ் தலைவரின் மகளுக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
31 May 2022 10:05 AM GMT