பூமியில் விழும் 23 ஆயிரம் கிலோ ராக்கெட்; எந்த இடத்தில் என தெரியாது... கைவிரித்த சீனா

பூமியில் விழும் 23 ஆயிரம் கிலோ ராக்கெட்; எந்த இடத்தில் என தெரியாது... கைவிரித்த சீனா

பூமிக்கு திரும்பும் சீனாவின் 23 ஆயிரம் கிலோ எடை கொண்ட ராக்கெட் எந்த இடத்தில் விழும் என தெரியாது என்று சீனா கைவிரித்து விட்டது.
3 Nov 2022 3:09 PM GMT
36 செயற்கைகோள்களுடன் எல்விஎம்-3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது - உள்துறை மந்திரி அமித் ஷா பாராட்டு

36 செயற்கைகோள்களுடன் எல்விஎம்-3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது - உள்துறை மந்திரி அமித் ஷா பாராட்டு

ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைகோள்களை முதல் முறையாக இஸ்ரோ விண்ணில் ஏவி உள்ளது.
23 Oct 2022 8:50 AM GMT
ஒரே ராக்கெட்டில் 36 செயற்கைக்கோள்களை செலுத்தும் இஸ்ரோ: கவுண்ட்டவுன் இன்றிரவு தொடக்கம்

ஒரே ராக்கெட்டில் 36 செயற்கைக்கோள்களை செலுத்தும் இஸ்ரோ: கவுண்ட்டவுன் இன்றிரவு தொடக்கம்

இஸ்ரோ ஒரே ராக்கெட் மூலம் 36 செயற்கைகோள்களை நாளை மறுநாள் நள்ளிரவில் விண்ணில் ஏவ உள்ளது.
21 Oct 2022 1:01 PM GMT
மீண்டும் தாமதம்.... நிலவுக்கு நவம்பர் மாதம் ராக்கெட்டை அனுப்ப நாசா திட்டம்

மீண்டும் தாமதம்.... நிலவுக்கு நவம்பர் மாதம் ராக்கெட்டை அனுப்ப நாசா திட்டம்

நிலவுக்கு ராக்கெட் அனுப்பும் திட்டம் புயலால் தாமதமாகியுள்ள நிலையில், நவம்பரில் மீண்டும் ஏவப்படும் என நாசா தெரிவித்துள்ளது.
1 Oct 2022 3:04 AM GMT
பெங்களூருவில் ரூ.208 கோடியில் ராக்கெட் என்ஜின் உற்பத்தி மையம்; ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று திறந்துவைக்கிறார்

பெங்களூருவில் ரூ.208 கோடியில் ராக்கெட் என்ஜின் உற்பத்தி மையம்; ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று திறந்துவைக்கிறார்

பெங்களூருவில் ரூ.208 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ள ராக்கெட் என்ஜின் உற்பத்தி மையத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கிறார்.
26 Sep 2022 8:47 PM GMT
3-வது முறையாக ஒத்திவைப்பு... 23-ம் தேதி நிலவுக்கு ராக்கெட் அனுப்ப இருந்த நிலையில் நாசா தகவல்

3-வது முறையாக ஒத்திவைப்பு... 23-ம் தேதி நிலவுக்கு ராக்கெட் அனுப்ப இருந்த நிலையில் நாசா தகவல்

நிலவுக்கு ராக்கெட் ஏவும் திட்டம் 3-வது முறையாக தாமதமாகி உள்ளதாக நாசா தெரிவித்து உள்ளது.
13 Sep 2022 7:09 AM GMT
திடீர் எரிபொருள் கசிவு... நிலவுக்கு ராக்கெட் ஏவும் முயற்சியை 2வது முறையாக தள்ளிவைத்தது நாசா

திடீர் எரிபொருள் கசிவு... நிலவுக்கு ராக்கெட் ஏவும் முயற்சியை 2வது முறையாக தள்ளிவைத்தது நாசா

நாசா நிலவுக்கு அனுப்ப இருந்த ராக்கெட்டில் எரிபொருள் கசிவு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
3 Sep 2022 4:02 PM GMT
நாசாவின் ஆர்ட்டெமிஸ்-1 எஸ்எல்எஸ் ராக்கெட் விண்ணில் பாய்வதில் சிக்கல்: கவுன்ட்-டவுன் நிறுத்தம்!

நாசாவின் ஆர்ட்டெமிஸ்-1 எஸ்எல்எஸ் ராக்கெட் விண்ணில் பாய்வதில் சிக்கல்: கவுன்ட்-டவுன் நிறுத்தம்!

சில தொழில்நுட்ப கோளாறுகள் 40 வது நிமிடத்தின் போது கவுன்ட்-டவுன் நிறுத்தப்பட்டது.
29 Aug 2022 12:22 PM GMT
ராக்கெட் முதல் வாகனங்கள் வரை எரிசக்தியை சிக்கனப்படுத்தி உருவாக்கும் ஆராய்ச்சியில் மாணவர்கள் ஈடுபட வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

ராக்கெட் முதல் வாகனங்கள் வரை எரிசக்தியை சிக்கனப்படுத்தி உருவாக்கும் ஆராய்ச்சியில் மாணவர்கள் ஈடுபட வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

சென்னை ஐஐடி வளாகத்தில் வான்வெளி குறித்து நடைபெற்ற கருத்தரங்கில் பல்வேறு நாடுகளை சேர்ந்த நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
23 Aug 2022 3:09 AM GMT
சிரியாவில் சந்தையில் ராக்கெட் தாக்குதல் 9 பேர் பலி

சிரியாவில் சந்தையில் ராக்கெட் தாக்குதல் 9 பேர் பலி

சிரியாவில் துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும், அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.
19 Aug 2022 7:23 PM GMT
2 செயற்கைக்கோளுடன் எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது - இஸ்ரோ புதிய சாதனை...!

2 செயற்கைக்கோளுடன் எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது - இஸ்ரோ புதிய சாதனை...!

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து 2 செயற்கைக்கோளுடன் எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
7 Aug 2022 3:52 AM GMT
சீனா சமீபத்தில் ஏவிய ராக்கெட்டின் சிதைவுகள் பூமியில் விழ வாய்ப்பு..!

சீனா சமீபத்தில் ஏவிய ராக்கெட்டின் சிதைவுகள் பூமியில் விழ வாய்ப்பு..!

சீனா சமீபத்தில் ஏவிய லாங் மார்ச் 5 பி ராக்கெட்டின் சிதைவுகள் பூமியில் விழ வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
26 July 2022 10:17 AM GMT