வரி வசூலிப்பில் முழுமையாக ஈடுபட்டு மாநகராட்சி வளர்ச்சிக்கு உதவ வேண்டும்
ேசலம் மாநகர பகுதியில் வரி வசூலிப்பில் முழுமையாக ஈடுபட்டு மாநகராட்சி வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று அலுவலர்களுக்கு, மேயர் ராமச்சந்திரன் அறிவுறுத்தினார்.
7 Jan 2023 7:30 PM GMTவரி, வாடகை பாக்கியை செலுத்தாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை
மயிலாடுதுறை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி, வாடகை பாக்கியை செலுத்தாதவர்ள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
20 Dec 2022 6:45 PM GMTபுதிய 'பார்க்கிங்' கொள்கை அமலாகிறது: பெங்களூருவில் வீடுகள் முன்பு வாகனம் நிறுத்தினால் வரி
பெங்களூருவில் புதிய ‘பார்க்கிங்' கொள்கையை அமல்படுத்த பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
21 Sep 2022 6:45 PM GMTசெலுத்திய வரி மட்டுமே இவ்வளவு கோடியா? - அனைவரையும் வாய் பிளக்க வைத்த அம்பானி
புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள 5ஜி சேவை, 4ஜியை விட 10 மடங்கு வேகத்தில் இருக்கும் என்றும் அம்பானி குறிப்பிட்டுள்ளார்.
30 Aug 2022 3:01 AM GMTவரி செலுத்தாத 130 கடைகளுக்கு 'சீல்' மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
வரி செலுத்தாத 130 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
18 Aug 2022 3:16 AM GMTவரிகள் மக்களின் வாழ்வாதாரத்தை வதைக்கிறது
வரிகள் மக்களின் வாழ்வாதாரத்தை வதைக்கிறது என்று எம்.எல்.ஏ. கூறினார்.
5 Aug 2022 6:32 PM GMTஅரிசி, பருப்பு, கோதுமைக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத வரியை நீக்க வேண்டும்
அரிசி, பருப்பு, கோதுமைக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத வரியை நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
19 July 2022 6:10 PM GMTதிடக்கழிவு பயன்பாட்டு வரி விதிப்பதை ரத்து செய்ய வேண்டும்
கடைகளுக்கு 2017-ம் ஆண்டு முதல் திடக்கழிவு பயன்பாட்டு வரி விதிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று நகர சபை கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
1 July 2022 4:15 PM GMT'அத்தியாவசிய பொருட்கள் மீது வரி விதிப்பது, குடும்பங்களை அழித்துவிடும்' - ராகுல் காந்தி சாடல்
அத்தியாவசிய பொருட்கள் மீது வரி விதிப்பது, குடும்பங்களை அழித்துவிடும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
29 Jun 2022 8:52 PM GMTரூ.3¾ கோடி வரி பாக்கி
ரூ.3¾ கோடி வரி பாக்கி தொடர்பாக கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
27 Jun 2022 6:22 PM GMTமத்திய அரசு போல் மாநில அரசும் வரியை குறைத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்; தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
மத்திய அரசுபோல் மாநில அரசும் வரியை குறைத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
24 May 2022 4:27 PM GMT