குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரும் தொழில்

குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரும் தொழில்

பொதுவாக நாம் தயாரிக்கும் பொருள் இயற்கையாகவும், சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையிலும் இருந்தாலே அது நிச்சயம் வெற்றி பெறும். அந்த வகையில் தென்னை நார் கால் மிதியடி, பயன்படுத்துபவர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எந்தவிதத்திலும் கெடுதல் அளிக்காது. ஆகையால், இவற்றை விற்பனை செய்வதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது.
11 Sep 2022 1:30 AM GMT
2004-2021 வரை தேசிய கட்சிகள் அறியப்படாத மூலங்களிலிருந்து ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்துள்ளன- அறிக்கை

2004-2021 வரை தேசிய கட்சிகள் அறியப்படாத மூலங்களிலிருந்து ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்துள்ளன- அறிக்கை

2004-05 மற்றும் 2020-21 நிதியாண்டுகளுக்கு இடையில், தேசிய கட்சிகள் ரூ. 15,077.97 கோடியை அறியப்படாத மூலங்களிலிருந்து வசூலித்துள்ளன.
27 Aug 2022 2:17 AM GMT
உண்டியல்கள் மூலம் ரூ.19 லட்சம் வருமானம்

உண்டியல்கள் மூலம் ரூ.19 லட்சம் வருமானம்

உண்டியல்கள் மூலம் ரூ.19 லட்சம் வருமானம் கிடைத்தது.
25 Aug 2022 6:49 PM GMT
மீன் வளர்ப்பிலும் வருமானம்பெறலாம்

மீன் வளர்ப்பிலும் வருமானம்பெறலாம்

அலங்கார மீன்கள் வளர்ப்புக்கு பெரிய இடம் தேவை இல்லை. வீட்டில் இதற்கென ஒரு அறையை ஒதுக்கினாலே போதுமானது. இனப்பெருக்க அடிப்படையில், குட்டிகளைப் போடும் மீன்களான கப்பீஸ், மோலி, பிளாட்டி, முட்டையிட்டுக் குஞ்சுகளைப் பொரிக்கும் பொன்மீன், டெட்ரா, பார்ப்ஸ், டேனியோஸ், ஏஞ்சல், கவுராமி என அலங்கார மீன்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். மீன்களின் வகைகளுக்கு ஏற்ப சிறிய தொட்டிகள், கண்ணாடி கப், பவுல்களில் வளர்க்கலாம்.
31 July 2022 1:30 AM GMT
10 ஆண்டுகளில் இல்லாத வருமானம் ஒரே ஆண்டில் உயர்ந்துள்ளது

10 ஆண்டுகளில் இல்லாத வருமானம் ஒரே ஆண்டில் உயர்ந்துள்ளது

10 ஆண்டுகளில் இல்லாத வருமானம் ஒரே ஆண்டில் உயர்ந்துள்ளது
21 July 2022 7:54 PM GMT
வீணாகும் முட்டை ஓடுகளிலும் வருமானம் பெறலாம்

வீணாகும் முட்டை ஓடுகளிலும் வருமானம் பெறலாம்

ஒரு தொழில் தொடங்கும் முன்பு, அதனால் என்ன பயன், எங்கு பயன்படும், அதற்கான செலவு, அதில் இருந்து எவ்வளவு வருமானம் வரும்? என்பது போன்ற தகவல்களை முன்கூட்டியே மதிப்பிட வேண்டும். முட்டை ஓட்டைப் பொறுத்தவரை மருத்துவம், உரம் மற்றும் ஆய்வுகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
10 July 2022 1:30 AM GMT