வாணி ஜெயராம் - வனப்புக்குரல் ராணி!

வாணி ஜெயராம் - வனப்புக்குரல் ராணி!

வாணி ஜெயராம்.... திரையுலகில் கல்வெட்டாகச் செதுக்கப்பட்ட பெயர். 1970-களில் தேனினும் இனிய குரலுக்காகத் தேடப்பட்ட பெயர். அந்த பெயர், தமிழ்த்திரையுலகில் நுழைந்து கோலோச்ச தொடங்கிய காலம் அது.
12 Feb 2023 3:16 PM GMT
மறைந்த வாணி ஜெயராம் உடலுக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் இறுதி மரியாதை... 30 குண்டுகள் முழங்க உடல் தகனம்...!

மறைந்த வாணி ஜெயராம் உடலுக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் இறுதி மரியாதை... 30 குண்டுகள் முழங்க உடல் தகனம்...!

மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.
5 Feb 2023 9:23 AM GMT
மறைந்த வாணி ஜெயராம் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க காவல்துறை இறுதி மரியாதை...!

மறைந்த வாணி ஜெயராம் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க காவல்துறை இறுதி மரியாதை...!

மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதை செலுத்தப்பட உள்ளது.
5 Feb 2023 6:18 AM GMT
பின்னணி பாடகி வாணி ஜெயராமின் இறப்புக்கு காரணம் என்ன? - வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை

பின்னணி பாடகி வாணி ஜெயராமின் இறப்புக்கு காரணம் என்ன? - வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் நெற்றியில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
5 Feb 2023 5:51 AM GMT
பிரபல பாடகி மறைந்த வாணி ஜெயராம் உடலுக்கு முதல்-அமைச்சர், தெலுங்கானா கவர்னர் நேரில் அஞ்சலி

பிரபல பாடகி மறைந்த வாணி ஜெயராம் உடலுக்கு முதல்-அமைச்சர், தெலுங்கானா கவர்னர் நேரில் அஞ்சலி

பிரபல பாடகி மறைந்த வாணி ஜெயராம் உடலுக்கு தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் நேரில் இன்று அஞ்சலி செலுத்துகின்றனர்.
5 Feb 2023 5:40 AM GMT
மறைந்த பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் உடல் சென்னை, பெசன்ட் நகரில் இன்று தகனம் செய்யப்படுகிறது

மறைந்த பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் உடல் சென்னை, பெசன்ட் நகரில் இன்று தகனம் செய்யப்படுகிறது

சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இன்று அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது
5 Feb 2023 2:11 AM GMT
வாணி ஜெயராம் மறைவு கலையுலகிற்கு பெரும் இழப்பு - பிரதமர் மோடி இரங்கல்

வாணி ஜெயராம் மறைவு கலையுலகிற்கு பெரும் இழப்பு - பிரதமர் மோடி இரங்கல்

பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
4 Feb 2023 3:45 PM GMT
மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அஞ்சலி

மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அஞ்சலி

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு கவர்னர் ஆர்.என். ரவி நேரில் அஞ்சலி செலுத்தினர்.
4 Feb 2023 3:36 PM GMT
வாணி ஜெயராம் மரணம்...!  நடந்தது என்ன? - பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு

வாணி ஜெயராம் மரணம்...! நடந்தது என்ன? - பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு

இதனிடையே வாணி ஜெயராம் வீட்டு பணிப்பெண் மலர்கொடி செய்தியாளர்களிடம், இன்று காலை என்ன நடந்தது என்ற தகவலை தெரிவித்துள்ளார்.
4 Feb 2023 10:23 AM GMT
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவு -வாழ்க்கை வரலாறு

"யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது" பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவு -வாழ்க்கை வரலாறு

இந்தியாவிலுள்ள பலமொழிகளிலும் சேர்த்து, 10 ஆயிரத்திற்கும் க்கும் மேற்பட்ட பாடல்களைப்பாடியுள்ளார் வாணிஜெயராம்.
4 Feb 2023 9:45 AM GMT
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்...!

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்...!

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்தாக கூறப்படுகின்றது.
4 Feb 2023 9:01 AM GMT