ஐரோப்பிய நாடுகளில் வாட்டி எடுக்கும் வெப்ப அலை - 16 நகரங்களில் ரெட் அலர்ட் அறிவிப்பு

ஐரோப்பிய நாடுகளில் வாட்டி எடுக்கும் வெப்ப அலை - 16 நகரங்களில் ரெட் அலர்ட் அறிவிப்பு

இத்தாலியின் 16 நகரங்களில் கடுமையான வெப்பம் காரணமாக ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
18 July 2023 5:02 PM GMT
வெப்ப அலை எதிரொலி; மத்திய சுகாதார மந்திரி தலைமையில் இன்று காலை உயர்மட்ட கூட்டம்

வெப்ப அலை எதிரொலி; மத்திய சுகாதார மந்திரி தலைமையில் இன்று காலை உயர்மட்ட கூட்டம்

நாடு முழுவதும் வெப்ப அலையை முன்னிட்டு மத்திய சுகாதார மந்திரி தலைமையில் இன்று காலை உயர்மட்ட கூட்டம் நடைபெற உள்ளது.
20 Jun 2023 4:43 AM GMT
வட மாநிலங்களில்  வெப்ப அலை: உருகிய தண்டவாளம்; பெரும் விபத்து தவிர்ப்பு

வட மாநிலங்களில் வெப்ப அலை: உருகிய தண்டவாளம்; பெரும் விபத்து தவிர்ப்பு

உத்தரபிரதேசத்தில் வெப்ப அலையால் ரெயில் தண்டவாளம் வளைந்து நெலிந்து போனது. இதனை கண்ட ரெயில் ஓட்டுனர் சாமர்த்தியமாக ரெயிலை நிறுத்தி பெரும் விபத்தை தவிர்தார்.
18 Jun 2023 4:17 PM GMT
வட இந்தியாவில் அதீத வெப்ப அலை: 3 நாட்களில் 98 பேர் பலி

வட இந்தியாவில் அதீத வெப்ப அலை: 3 நாட்களில் 98 பேர் பலி

வட இந்தியாவில் வெப்பம் அதிகரித்து வருகிறது.
18 Jun 2023 5:06 AM GMT
வெப்ப அலை எதிரொலி: பகல் 12-5 மணி வரை திறந்த வெளியில் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது - மராட்டிய அரசு உத்தரவு

வெப்ப அலை எதிரொலி: பகல் 12-5 மணி வரை திறந்த வெளியில் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது - மராட்டிய அரசு உத்தரவு

மராட்டியத்தில் வெப்ப அலை காரணமாக பிற்பகல் 12 மணி முதல் 5 மணி வரை திறந்த வெளியில் எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
20 April 2023 3:53 AM GMT
நாடு முழுவதும் வாட்டி  வதைக்கும் வெயில்.. வெப்ப நிலை 40 டிகிரியை  தாண்டியது

நாடு முழுவதும் வாட்டி வதைக்கும் வெயில்.. வெப்ப நிலை 40 டிகிரியை தாண்டியது

தலைநகர் டெல்லியை பொறுத்தவரை 2-வது நாளாக நேற்றும் அனல் காற்று வீசியது. அங்கு இயல்பான அளவை விட 5 டிகிரி வெப்பநிலை அதிகரித்து இருந்தது.
18 April 2023 2:51 AM GMT
மே. வங்கம், ஒடிசா, ஆந்திரா, பீகார் மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

மே. வங்கம், ஒடிசா, ஆந்திரா, பீகார் மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

ஏப்ரல் முதல் ஜூன் வரை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
13 April 2023 3:13 PM GMT
வெப்ப அலை: மதியம் 12 டூ மாலை 3 வரை வெளியே செல்லாதீர்கள்! - தமிழக அரசு எச்சரிக்கை

வெப்ப அலை: "மதியம் 12 டூ மாலை 3 வரை வெளியே செல்லாதீர்கள்!" - தமிழக அரசு எச்சரிக்கை

தமிழகத்தில் வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத் துறை வெளியீட்டுள்ளது.
15 March 2023 1:28 PM GMT
கோடையில் வெப்பத்தணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

கோடையில் வெப்பத்தணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

கோடையில் வெப்பத்தணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
3 March 2023 4:48 PM GMT
இந்தியாவில் இந்த மாதம் முதல் மே மாதம் வரை கடுமையான வெப்ப அலை இருக்க வாய்ப்பு - இந்திய வானிலை மையம் கணிப்பு

"இந்தியாவில் இந்த மாதம் முதல் மே மாதம் வரை கடுமையான வெப்ப அலை இருக்க வாய்ப்பு" - இந்திய வானிலை மையம் கணிப்பு

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மே மாதங்களில் கோடைகாலத்தின் தாக்கம் இருக்கும்.
1 March 2023 7:24 AM GMT
நெருங்கும் கோடைகாலம்: மிரட்டும் வெப்ப அலை - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

நெருங்கும் கோடைகாலம்: மிரட்டும் வெப்ப அலை - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மே மாதங்களில் கோடைகால வெப்பத்தின் தாக்கம் இருக்கும்.
28 Feb 2023 8:28 AM GMT
உலகில் மிக அதிக வெப்ப அலைகளை சந்திக்கும் நாடாக இந்தியா மாறும் - விஞ்ஞானிகள் தகவல்

உலகில் மிக அதிக வெப்ப அலைகளை சந்திக்கும் நாடாக இந்தியா மாறும் - விஞ்ஞானிகள் தகவல்

இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.
9 Dec 2022 2:59 AM GMT