Top News

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்...!
சென்னையில் 569-வது நாளாக இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
11 Dec 2023 12:45 AM GMT
மழை, வெள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்ய மத்திய குழு இன்று வருகை: நாளை முதல் 2 நாட்கள் ஆய்வு
'மிக்ஜம்' புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த 3 மற்றும் 4-ந் தேதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.
11 Dec 2023 12:12 AM GMT
வெள்ளை மாளிகைக்கு வருமாறு உக்ரைன் அதிபருக்கு ஜோ பைடன் அழைப்பு..!!
அமெரிக்கா தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவளிப்பதன் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
10 Dec 2023 11:27 PM GMT
"சின்வாருக்காக உயிரிழக்காதீர்கள்" - இப்போதே சரணடையுமாறு ஹமாசுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அழைப்பு
ஹமாசை ஒழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
10 Dec 2023 10:39 PM GMT
பிரேசிலில் நிலமற்ற தொழிலாளர்கள் இயக்க முகாமில் தீ விபத்து: 9 பேர் பலி
மின் கேபிள்களில் ஏற்பட்ட தீ விபத்தில் முகாமில் உள்ள சில குடிசைகள் எரிந்ததாக தகவல் வெளியாகி உள்ளன.
10 Dec 2023 9:48 PM GMT
செங்கல்பட்டு அருகே சென்னை நோக்கி வந்த சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து; தென் மாவட்ட ரெயில்கள் தாமதம்
தண்டவாளத்தை சீரமைத்து ஜாக்கி கருவிகள் உதவியுடன் ரெயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தும் பணி நடைபெற தொடங்கியது.
10 Dec 2023 8:41 PM GMT
புயல் பாதிப்பு.. 4 நாட்களில் 28,563 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம் - சென்னை மாநகராட்சி தகவல்
வெள்ளநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்களும், அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டனர்.
10 Dec 2023 7:52 PM GMT
தென் கொரியாவுடன் 50 ஆண்டு தூதரக உறவு..!! பிரதமர் மோடி புகழாரம்
உறவை மேலும் விரிவுபடுத்த தென்கொரிய அதிபருடன் இணைந்து செயல்பட ஆர்வமாக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
10 Dec 2023 7:14 PM GMT
மிக்ஜம் புயல் பாதிப்பு - ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்
தன்னார்வலர்கள், பொதுமக்கள் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கிட வங்கி விவரங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
10 Dec 2023 6:10 PM GMT
திருவள்ளுவரின் எழுத்துக்கள் உலகம் முழுவதையும் ஊக்குவிக்கின்றன - பிரதமர் மோடி பெருமிதம்
திருவள்ளுவர், ஞானம் மற்றும் அறிவின் அடையாளமாக உயர்ந்து நிற்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
10 Dec 2023 5:33 PM GMT
பெண்கள் டி20 : இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற இந்தியா
ஜெமிமா ரோட்ரிக்ஸ் 29 ரன்கள் , ஸ்மிருதி மந்தனா 48 ரன்கள் எடுத்தனர்.
10 Dec 2023 5:06 PM GMT
இந்தியா கூட்டணியின் 4வது ஆலோசனைக்கூட்டம் வரும் 19ம் தேதி நடைபெறும் - ஜெய்ராம் ரமேஷ் அறிவிப்பு
தொகுதி பங்கீடு, சட்டமன்றத் தேர்தல் தோல்விகள், பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
10 Dec 2023 4:54 PM GMT