தலைப்புச் செய்திகள்

உரிய நேரத்தில் கூட்டணி குறித்து தெரிவிக்கப்படும் - அமமுக அறிவிப்பு

உரிய நேரத்தில் கூட்டணி குறித்து தெரிவிக்கப்படும் - அமமுக அறிவிப்பு

உரிய நேரத்தில் கூட்டணி தொடர்பான நிலைப்பாட்டினை டிடிவி தினகரன் அறிவிப்பார் என அமமுக தெரிவித்துள்ளது.
13 Jan 2026 6:40 PM IST
நீலகிரி: பொங்கல் விழாவில் பங்கேற்ற ராகுல் காந்தி

நீலகிரி: பொங்கல் விழாவில் பங்கேற்ற ராகுல் காந்தி

பொங்கல் பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது.
13 Jan 2026 6:32 PM IST
“பராசக்தி” படத்தில் நடிச்சது ரொம்ப திருப்தியா இருக்கு - நடிகை ஸ்ரீ லீலா

“பராசக்தி” படத்தில் நடிச்சது ரொம்ப திருப்தியா இருக்கு - நடிகை ஸ்ரீ லீலா

சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ திரைப்படம் 2 நாட்களில் ரூ. 51 கோடி வசூல் செய்துள்ளது.
13 Jan 2026 6:26 PM IST
விஜய் ஹசாரே கோப்பை:காலிறுதியில் டெல்லி அணி தோல்வி

விஜய் ஹசாரே கோப்பை:காலிறுதியில் டெல்லி அணி தோல்வி

விதர்பா அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
13 Jan 2026 6:04 PM IST
பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து ஆம்னி பஸ்களில் 2 லட்சத்து 72 ஆயிரம் பேர் பயணம்

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து ஆம்னி பஸ்களில் 2 லட்சத்து 72 ஆயிரம் பேர் பயணம்

பொங்கல் பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது.
13 Jan 2026 6:03 PM IST
போராடும் ஆசிரியர்களை ஒடுக்குவதுதான் கல்வியிற் சிறந்த தமிழ்நாடா? – சீமான் கேள்வி

போராடும் ஆசிரியர்களை ஒடுக்குவதுதான் கல்வியிற் சிறந்த தமிழ்நாடா? – சீமான் கேள்வி

இடைநிலை ஆசிரியர்களுக்கு சம ஊதியம் வழங்க உடனடியாக அரசாணை வெளியிட வேண்டுமென சீமான் வலியுறுத்தியுள்ளார்.
13 Jan 2026 5:53 PM IST
இன்ஸ்டாவில் இளம்பெண்ணுடன் 4 ஆண்டு பழக்கம்: விடுதியில் அறை எடுத்த கள்ளக்காதலன்...உல்லாசமாக இருக்கும்போது வெடித்த மோதல்

இன்ஸ்டாவில் இளம்பெண்ணுடன் 4 ஆண்டு பழக்கம்: விடுதியில் அறை எடுத்த கள்ளக்காதலன்...உல்லாசமாக இருக்கும்போது வெடித்த மோதல்

பணம் தந்தால் தால் நாம் மீண்டும் உல்லாசமாக இருக்க முடியும் என்று பார்த்திபனிடம் சாலா கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
13 Jan 2026 5:47 PM IST
உழவர்களின் நலனை பேணிக்காத்திட உறுதியேற்போம் - டிடிவி தினகரன் பொங்கல் வாழ்த்து

உழவர்களின் நலனை பேணிக்காத்திட உறுதியேற்போம் - டிடிவி தினகரன் பொங்கல் வாழ்த்து

தமிழர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
13 Jan 2026 5:37 PM IST
தமிழ் மொழி மீது ராகுல் காந்தி மரியாதை கொண்டுள்ளார் - செல்வப்பெருந்தகை

தமிழ் மொழி மீது ராகுல் காந்தி மரியாதை கொண்டுள்ளார் - செல்வப்பெருந்தகை

தமிழில் ராகுல் காந்தி தெரிவித்த பொங்கல் வாழ்த்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
13 Jan 2026 5:35 PM IST