சினிமா செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்ட ஆர்யா, நமீதா + "||" + Arya, Namitha, who was vaccinated against corona

கொரோனா தடுப்பூசி போட்ட ஆர்யா, நமீதா

கொரோனா தடுப்பூசி போட்ட ஆர்யா, நமீதா
கொரோனா தடுப்பூசி போட்ட ஆர்யா, நமீதா.
நடிகர்-நடிகைகள் கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முக கவசம் அணிதல், கிருமி நாசினியால் கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் போன்றவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, யோகிபாபு, நடிகைகள் ஜோதிகா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், மாளவிகா மோகனன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பலர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு புகைப்படங்களை வலைத்தளத்தில் பதிவிட்டு மற்றவர்களையும் தடுப்பூசி போடும்படி வற்புறுத்தி உள்ளனர்.


இந்த நிலையில் நடிகர் ஆர்யாவும், நடிகை நமீதாவும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்திலும் பகிர்ந்துள்ளனர். ஆர்யா வெளியிட்டுள்ள பதிவில், “நான் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டேன். நீங்களும் விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்'' என்று கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. மதுரையில் 25 பேருக்கு கொரோனா
மதுரையில் 25 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
2. 34 பேருக்கு கொரோனா
சிவகங்கை மாவட்டத்தில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
3. புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
4. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு: சபரிமலையில் பக்தர்கள் தரிசனம்
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று முதல் பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.
5. 29 பேருக்கு கொரோனா
மதுரையில் நேற்று 29 பேருக்கு கொரோனா பாதிப்பு