நல்லெண்ண தூதர்


நல்லெண்ண தூதர்
x
தினத்தந்தி 16 Dec 2016 8:30 PM GMT (Updated: 16 Dec 2016 11:56 AM GMT)

பாலிவுட்டிலும், ஹாலிவுட்டிலும் அசத்தி வரும் பிரியங்கா சோப்ரா, ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (யுனிசெப்) நல்லெண்ண தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாலிவுட்டிலும், ஹாலிவுட்டிலும் அசத்தி வரும் பிரியங்கா சோப்ரா, ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (யுனிசெப்) நல்லெண்ண தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த யுனிசெப்பின் 70–வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.  இதனால் குழந்தைகளின் நலனுக்காக பணியாற்ற இருப்பதை நினைத்து பிரியங்கா சோப்ரா, குதியாட்டம் போடுகிறாராம்.

Next Story