‘பதி’ நடிகரை முந்த முயற்சிக்கிறார், இசை!


‘பதி’ நடிகரை முந்த முயற்சிக்கிறார், இசை!
x
தினத்தந்தி 20 Dec 2016 6:40 AM GMT (Updated: 20 Dec 2016 6:40 AM GMT)

2016-ல் அதிக படங்களில் நடித்த கதாநாயகன் என்ற பெருமையை ‘பதி’ நடிகர் தட்டி சென்றார். இந்த சாதனையை அடுத்த வருடம் (2017-ல்) முறியடிப்பதற்கான முயற்சிகளில் இப்போதே ஈடுபட்டு இருக்கிறார், ஜீவிதமான ‘இசை’ நடிகர். அதற்கு வசதியாக வருகிற பட வாய்ப்புக

2016-ல் அதிக படங்களில் நடித்த கதாநாயகன் என்ற பெருமையை ‘பதி’ நடிகர் தட்டி சென்றார். இந்த சாதனையை அடுத்த வருடம் (2017-ல்) முறியடிப்பதற்கான முயற்சிகளில் இப்போதே ஈடுபட்டு இருக்கிறார், ஜீவிதமான ‘இசை’ நடிகர்.

அதற்கு வசதியாக வருகிற பட வாய்ப்புகளை எல்லாம் அவர் ஏற்றுக் கொள்கிறார். அடுத்த வருட ரிலீசுக்காக அவர், இதுவரை 8 புதிய படங்களை ஒப்புக்கொண்டிருக்கிறாராம்!

Next Story