அமெரிக்காவில் விஜய் படப்பிடிப்பு!

அமெரிக்காவில் விஜய் படப்பிடிப்பு!
x
தினத்தந்தி 22 Dec 2016 10:30 PM GMT (Updated: 22 Dec 2016 7:49 AM GMT)

விஜய் நடித்துள்ள ‘பைரவா’ படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கிறது. இது, அவர் நடித்துள்ள 60–வது படம். இதையடுத்து அவருடைய 61–வது படம் உடனே தொடங்க இருக்கிறது. ‘தெறி’ படத்தை இயக்கிய அட்லி டைரக்டு செய்கிறார்.

இந்த படத்தின் பெரும்பகுதி காட்சிகளை அமெரிக்காவில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். படப்பிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்வதற்காக, டைரக்டர் அட்லி தலைமையில் படக்குழுவினர் அமெரிக்கா செல்ல இருக்கிறார்கள்!

Next Story