டாப்–2016..!


டாப்–2016..!
x
தினத்தந்தி 7 Jan 2017 8:09 AM GMT (Updated: 7 Jan 2017 8:09 AM GMT)

டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்... போன்ற சமூக வலைத்தளங்களில் 2016–ம் ஆண்டில் அதிகமாக ரசிக்கப்பட்ட பாலிவுட் நடிகைகள் பற்றிய கருத்துக்கணிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் பிரியங்கா சோப்ரா, தீபிகா

டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்... போன்ற சமூக வலைத்தளங்களில் 2016–ம் ஆண்டில் அதிகமாக ரசிக்கப்பட்ட பாலிவுட் நடிகைகள் பற்றிய கருத்துக்கணிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, அலியா பட்... ஆகிய நடிகைகள் முதல் மூன்று இடங்களை பிடிக்க, மற்ற நடிகைகளின் ரசிகைகள் டிவிட்டரில் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். இதனால் கருத்துக் கணிப்பு நடத்திய ஒருங்கிணைப்பாளர்கள் பாலிவுட்டின் ‘டாப்–3’ நடிகர்களின் பெயரை வெளியிடாமல் தலைமறைவாகிவிட்டனர். 

Next Story