நயன்தாரா படத்துக்கு ஜிப்ரான் இசை!


நயன்தாரா படத்துக்கு ஜிப்ரான் இசை!
x
தினத்தந்தி 19 Jan 2017 9:45 PM GMT (Updated: 19 Jan 2017 9:49 AM GMT)

நயன்தாரா மாவட்ட கலெக்டராக நடிக்கும் படத்தை அறிமுக டைரக்டர் கோபி நயினார் இயக்கி வருகிறார்.

யன்தாரா மாவட்ட கலெக்டராக நடிக்கும் படத்தை அறிமுக டைரக்டர் கோபி நயினார் இயக்கி வருகிறார். உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கும் ஒரு பொதுவான பிரச்சினையாக விளங்கி கொண்டிருக்கும் தண்ணீர் பஞ்சம்தான், இந்த படத்தின் கரு.

‘‘இத்தகைய வலுவான கதையம்சத்தை கையாளும்போது,  நிச்சயமாக பாடல்களும், பின்னணி இசையின் பங்கும் பெரிய அளவில் இருக்க வேண்டும். அதற்கேற்ப ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், இந்த படத்துக்கு ஜிப்ரானை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்து இருக்கிறோம்’’ என்கிறார், டைரக்டர் கோபி நயினார்!

Next Story