புலம்பல்..!


புலம்பல்..!
x
தினத்தந்தி 21 Jan 2017 8:50 AM GMT (Updated: 21 Jan 2017 8:50 AM GMT)

பாலிவுட்டில் கவர்ச்சி–காமெடி படங்களில் பட்டையை கிளப்பி வரும் சன்னி லியோன், அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது சகஜமாகிவிட்டது.

பாலிவுட்டில் கவர்ச்சி–காமெடி படங்களில் பட்டையை கிளப்பி வரும் சன்னி லியோன், அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது சகஜமாகிவிட்டது. ஆனால் சன்னி லியோனை வைத்து பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். எப்படி தெரியுமா..? ‘‘சன்னியை போன்று கவர்ச்சி கலந்த காமெடி படங்களில் நடிக்க ஆசையாக உள்ளது’’ என்று ஆலியா கூற... கவர்ச்சி பட இயக்குனர்கள் கதையுடன் அவரது வீட்டிற்கு படையெடுத்து வருகிறார்களாம். தெரியாத்தனமாக சொல்லி சிக்கிவிட்டேனே என ஆலியா புலம்புகிறாராம்.

Next Story