திரிஷாவை சேர்க்க யோசிக்கிறார்கள்!


திரிஷாவை சேர்க்க யோசிக்கிறார்கள்!
x
தினத்தந்தி 2 Feb 2017 9:00 PM GMT (Updated: 2 Feb 2017 10:29 AM GMT)

‘சி–3’ படத்தை அடுத்து டைரக்டர் ஹரி, ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார்.

‘சி–3’ படத்தை அடுத்து டைரக்டர் ஹரி, ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார். இந்த படத்தில் 2 கதாநாயகிகள் இருக்கிறார்கள். அதில் ஒருவராக திரிஷாவை நடிக்க வைக்க முதலில் முடிவு செய்திருந்தார்கள்.

திரிஷா, ‘பீட்டா’ பிரச்சினையில் சிக்கியதால் அனாவசிய பிரச்சினைகள் ஏற்படும் என்று சிலர் பயமுறுத்தியதால், படக்குழுவினர் தற்போது யோசிக்க ஆரம்பித்து இருக்கிறார்களாம்!


Next Story