சம்பளத்தை மட்டும் உயர்த்துகிறார்!


சம்பளத்தை மட்டும் உயர்த்துகிறார்!
x
தினத்தந்தி 6 Feb 2017 9:51 AM GMT (Updated: 6 Feb 2017 9:50 AM GMT)

வெற்றியை தனது பெயரில் வைத்திருக்கும் இரண்டெழுத்து நடிகர் பட விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை.

வெற்றியை தனது பெயரில் வைத்திருக்கும் இரண்டெழுத்து நடிகர் பட விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் படத்துக்கு படம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் அவர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. ஆனால் படம் திரைக்கு வந்ததும் சம்பளத்தை மட்டும் உயர்த்தி விட்டாராம்!

Next Story