3 மொழி படங்களில் நடிக்கும் ராணா!


3 மொழி படங்களில் நடிக்கும் ராணா!
x
தினத்தந்தி 16 Feb 2017 8:45 PM GMT (Updated: 2017-02-16T16:16:36+05:30)

தெலுங்கு நடிகர் ராணா, பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். மறைந்த பட அதிபர் டி.ராமாநாயுடுவின் பேரன். தாத்தா வழியில் தயாரிப்பாளராக இவர் சினிமா வாழ்க்கையை தொடங்கினார்.

தெலுங்கு நடிகர் ராணா, பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். மறைந்த பட அதிபர் டி.ராமாநாயுடுவின் பேரன். தாத்தா வழியில் தயாரிப்பாளராக இவர் சினிமா வாழ்க்கையை தொடங்கினார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழி படங்களில் நடித்து வருகிறார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் நன்றாக தமிழ் பேசுகிறார். படப்பிடிப்புகளுக்கு சரியான நேரத்துக்கு வந்து விடும் நடிகர்கள் பட்டியலில்,     இவரும் இடம் பிடித்து  இருக்கிறார்!


Next Story