‘இனிப்பு கடை’யும் அடுக்கு மாடிகளும்..!


‘இனிப்பு கடை’யும் அடுக்கு மாடிகளும்..!
x
தினத்தந்தி 21 Feb 2017 7:27 AM GMT (Updated: 21 Feb 2017 7:27 AM GMT)

‘இனிப்பு கடை’ நடிகை சினிமாவில் சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் புத்திசாலித்தனமாக முதலீடு செய்கிறார்.

‘இனிப்பு கடை’ நடிகை சினிமாவில் சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் புத்திசாலித்தனமாக முதலீடு செய்கிறார். மும்பையில், அவர் அடுக்கு மாடி குடியிருப்புகளாக வாங்கி குவிக்கிறார். அவருடைய கவனம் இப்போது சென்னை பக்கம் திரும்பியிருக்கிறது. சென்னை நகரில் உள்ள அதிநவீன அடுக்கு மாடி குடியிருப்புகளில் வீடு வாங்க திட்டமிட்டு இருக்கிறார்.

‘‘மார்க்கெட் உள்ளபோதே வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று இவர் சக நடிகைகளுக்கும் ‘ஐடியா’ கொடுக்கிறாராம்!

Next Story