சம்பளத்தை குறைத்தார்!


சம்பளத்தை குறைத்தார்!
x
தினத்தந்தி 27 Feb 2017 8:45 PM GMT (Updated: 27 Feb 2017 3:00 PM GMT)

கடந்த 2 வருடங்களாக வெற்றி படம் எதுவும் கொடுக்காத ‘கடவுள்’ நடிகர், அடுத்து எப்படியும் ஒரு வெற்றி படம் கொடுத்து விட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்.

டந்த 2 வருடங்களாக வெற்றி படம் எதுவும் கொடுக்காத ‘கடவுள்’ நடிகர், அடுத்து எப்படியும் ஒரு வெற்றி படம் கொடுத்து விட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். இதற்காக அவர் சம்பளத்தை பாதியாக குறைத்துக் கொண்டாராம்.

சம்பள குறைப்புக்குப்பின், அவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வர ஆரம்பித்து இருக்கிறதாம்!

Next Story