சம்பளத்தை உயர்த்தும் நடிகை!


சம்பளத்தை உயர்த்தும் நடிகை!
x
தினத்தந்தி 27 Feb 2017 9:15 PM GMT (Updated: 27 Feb 2017 3:01 PM GMT)

பூனையின் சத்தத்தை பெயராக கொண்ட நடிகை முதல் படத்திலேயே பத்து லட்சம் சம்பளம் வாங்கினார்.

பூனையின் சத்தத்தை பெயராக கொண்ட நடிகை முதல் படத்திலேயே பத்து லட்சம் சம்பளம் வாங்கினார். அடுத்து வெளிவந்த படத்தில் அவருடைய சம்பளம் பதினேழு லட்சம் ஆனது. அவர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படத்துக்காக அவர் இருபது லட்சம் வாங்கியிருக்கிறார்.

அடுத்த படத்துக்கு அவர் முப்பது லட்சம் கேட்பதாக கேள்வி!

Next Story