துணிச்சல்


துணிச்சல்
x

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் சமீபத்தில் அவரது வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படமாக வெளியிட்டுள்ளார்.

வர்ச்சி நடிகை சன்னி லியோன் சமீபத்தில் அவரது வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படமாக வெளியிட்டுள்ளார். அதில் பிறந்து வளர்ந்தது முதல் கிளுகிளுப்பான படங்களில் நடித்தது, தன்னிடம் வேலைக்கு சேர்ந்தவரை திருமணம் செய்துக் கொண்டது, பாலிவுட்டில் நுழைந்தது, பிரபல நடிகைகளின் வெறுப்பை சம்பாதித்தது என உண்மை சம்பவங்களை துணிச்சலாக ஆவணப்படுத்தி இருக்கிறார். 

Next Story