பாடகிகள் இடையே நடந்த டிசிம்...டிசிம்!


பாடகிகள் இடையே நடந்த டிசிம்...டிசிம்!
x
தினத்தந்தி 8 March 2017 7:48 AM GMT (Updated: 8 March 2017 7:47 AM GMT)

சில நடிகர்–நடிகைகள் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ‘கட்டிப்பிடி’ படங்கள் சமீபத்தில் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

சில நடிகர்–நடிகைகள் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ‘கட்டிப்பிடி’ படங்கள் சமீபத்தில் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதற்கு 2 பாடகிகள் இடையே நடந்த ‘டிசிம்...டிசிம்’தான் காரணம் என்கிறார்கள்.

அந்த 2 பாடகிகளுக்கும் இடையே ஏற்பட்ட தொழில் போட்டியில், ரகசிய படங்கள் வெளிவந்திருப்பதாக பேசப்படுகிறது!

Next Story