சர்ச்சை


சர்ச்சை
x
தினத்தந்தி 11 March 2017 7:06 AM GMT (Updated: 2017-03-11T12:36:34+05:30)

வித்யா பாலனின் நடிப்பில் வித்தியாசமாக தயாராகி இருக்கும் ‘பேகம் ஜான்’

வித்யா பாலனின் நடிப்பில் வித்தியாசமாக தயாராகி இருக்கும் ‘பேகம் ஜான்’ திரைப்படத்தின் முதற்கட்ட புகைப்படங்கள் பாலிவுட்டில் சர்ச்சையையும், எதிர்பார்ப்பையும் கிளப்பியிருக்கிறது. ஏனெனில் ஹுக்காவில் புகைப்பிடித்தபடி வித்யா பாலன் அமர்ந்திருக்க... அருகில் ‘என் உடல், என் வீடு, என் நாடு, என் சட்டம்’ என்ற திரைப்பட வாசகத்தை எழுதி ரசிகர்களை  வேறுவிதமாக யோசிக்கவைத்திருக்கிறார்கள்.

Next Story