படம் முடிந்ததும் டும்...டும்...டும்...!


படம்  முடிந்ததும் டும்...டும்...டும்...!
x
தினத்தந்தி 16 March 2017 9:00 PM GMT (Updated: 16 March 2017 11:52 AM GMT)

விஜய்சேதுபதி–ரித்திகாசிங் நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ படம், தெலுங்கில் தயாராகிறது.

விஜய்சேதுபதி–ரித்திகாசிங் நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ படம், தெலுங்கில் தயாராகிறது. ரித்திகாசிங் நடித்த வேடத்தில், சுவாதி நடிக்கிறார்.

இந்த படம் முடிந்ததும், சுவாதி திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாக தெலுங்கு பட உலகில் பேசப்படுகிறது!

Next Story