ஹலோ..!


ஹலோ..!
x
தினத்தந்தி 18 March 2017 10:00 AM GMT (Updated: 18 March 2017 10:00 AM GMT)

அனுஷ்கா சர்மா நடித்திருக்கும் ‘பில்லோரி’ திரைப்படம் வெகு விரைவில் வெளியாக இருக்கிறது.

னுஷ்கா சர்மா நடித்திருக்கும் ‘பில்லோரி’ திரைப்படம் வெகு விரைவில் வெளியாக இருக்கிறது. அதற்கான விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, அனுஷ்காவை பேட்டி எடுத்த பெண் நிருபரின் செல்போன் சிணுங்கியது. அந்த அழைப்பை நிருபர் நிராகரிக்க... அனுஷ்கா எடுத்து பேசியிருக்கிறார். ‘ஹலோ..! அம்மா, உங்க பொண்ணு என்னை (அனுஷ்கா சர்மா) பேட்டி எடுக்கிறார். 10 நிமிடத்தில் நான் பேச சொல்கிறேன்’ என்று கூறியிருக்கிறார். இதனால் விளம்பர நிகழ்ச்சிக்கு கூடுதல் விளம்பரம் கிடைத்திருக்கிறது.


Next Story