மானேஜரை நீக்கினார், இஞ்சி இடுப்பழகி!


மானேஜரை நீக்கினார், இஞ்சி இடுப்பழகி!
x
தினத்தந்தி 20 March 2017 9:45 PM GMT (Updated: 20 March 2017 8:28 AM GMT)

உடல் குண்டாகி விட்டதால், ‘இஞ்சி இடுப்பழகி’க்கு பட வாய்ப்புகள் குறைந்தன.

உடல் குண்டாகி விட்டதால், ‘இஞ்சி இடுப்பழகி’க்கு பட வாய்ப்புகள் குறைந்தன. புதிய பட வாய்ப்புகள் எதுவும் அவரை தேடி வரவில்லை. வெறுத்துப்போன அவர், உடனடியாக தனது மானேஜரை நீக்கி விட்டார்.

‘‘இனிமேல் என் கால்ஷீட்டை நானே பார்த்துக் கொள்கிறேன்’’ என்று அவர் மானேஜரை அனுப்பி விட்டாராம்!

Next Story