ரேஷ்மி மேனனுக்கு வளைகாப்பு!

ரேஷ்மி மேனனுக்கு வளைகாப்பு!
x
தினத்தந்தி 30 March 2017 8:30 PM GMT (Updated: 2017-03-30T13:56:11+05:30)

பாபிசிம்ஹாவை காதல் மணம் புரிந்த ரேஷ்மி மேனன் கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு விரைவில் வளைகாப்பு நடைபெற இருக்கிறது.

பாபிசிம்ஹாவை காதல் மணம் புரிந்த ரேஷ்மி மேனன் கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு விரைவில் வளைகாப்பு நடைபெற இருக்கிறது.

ஏற்கனவே வளைகாப்பு நடைபெற்ற நடிகை விஜயலட்சுமிக்கு வருகிற மே மாதம் குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள்!

Next Story