நட்பு, அடுத்த கட்டத்தை அடையுமா?


நட்பு, அடுத்த கட்டத்தை அடையுமா?
x
தினத்தந்தி 4 April 2017 7:50 AM GMT (Updated: 4 April 2017 7:50 AM GMT)

நட்பு, அடுத்த கட்டத்தை அடையுமா? என்பதை உடன் இருப்பவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்!

கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படத்தின் டைரக்டர் அவர். அடுத்து ஒரு படத்தை டைரக்டு செய்யும் பணியில் மும்முரமாக இருக்கிறார். இவருக்கும், ஒரு பெண் உடையலங்கார நிபுணருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, நாளுக்கு நாள் நெருக்கமாகி வருகிறதாம்.

அந்த நட்பு, அடுத்த கட்டத்தை அடையுமா? என்பதை உடன் இருப்பவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்!

Next Story