பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்தார்


பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்தார்
x
தினத்தந்தி 13 April 2017 8:15 PM GMT (Updated: 13 April 2017 10:54 AM GMT)

பிரபுதேவா, இந்த வருடம் பிறந்தநாள் அன்று, ‘யங் மங் சங்’ படப்பிடிப்பில் இருந்தார்.

பிரபுதேவா, இந்த வருடம் பிறந்தநாள் அன்று, ‘யங் மங் சங்’ படப்பிடிப்பில் இருந்தார். அவருடைய பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட அந்த பகுதியில் இருந்த ரசிகர்கள் ஏற்பாடு செய்தார்கள்.

2 நாட்களுக்கு முன், அந்த படத்தின் படப்பிடிப்பில் நடந்த கார் விபத்தில் 2 டிரைவர்களும், ஒரு தயாரிப்பு பணியாளரும் இறந்து விட்டதால், பிறந்த நாளை கொண்டாடும் மனநிலையில் இல்லை என்று கூறி, கொண்டாட்ட ஏற்பாடுகளை ரத்து செய்து விட்டார், பிரபுதேவா!

Next Story