சினிமா


சினிமா
x
தினத்தந்தி 21 April 2017 10:30 PM GMT (Updated: 21 April 2017 9:42 AM GMT)

புதுமையாக தயாராகும் பிற மொழி திரைப்படங்களையும் பார்த்து ரசிக்கவேண்டும்.

‘‘ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மல்லூவுட்... என சினிமாவை இடத்திற்கு ஏற்பவும், மொழிக்கு ஏற்பவும் பிரித்து பார்க்காதீர்கள். வித்தியாசமான திரைக்கதை, கதைக்கு ஏற்ற நடிப்பு, நவீன தொழில்நுட்பத்தில்... புதுமையாக தயாராகும் பிற மொழி திரைப்படங்களையும் பார்த்து ரசிக்கவேண்டும். அப்போது தான் சினிமாவின் கலாரசிகனாக மாறமுடியும்’’

–பிரியங்கா சோப்ரா.

Next Story