தயாரிப்பாளராக அட்லீ!


தயாரிப்பாளராக அட்லீ!
x
தினத்தந்தி 4 May 2017 10:00 PM GMT (Updated: 3 May 2017 10:17 AM GMT)

ஜீவா–ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடித்துள்ள ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகியிருக்கும் டைரக்டர் அட்லீ,

ஜீவா–ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடித்துள்ள ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகியிருக்கும் டைரக்டர் அட்லீ, தொடர்ந்து படங்கள் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார். இதுபற்றி அவரே சொல்கிறார்:–

‘‘என்னுடன் 10 ஆண்டுகளாக பயணித்து வரும் என் நண்பன் சூர்யா பாலகுமாரனை வைத்து அடுத்த படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளேன். என் ‘டீம்’மில் சிறந்த திரைக்கதையாளராக இருக்கும் அசோக்கை வைத்து மற்றொரு படத்தை தயாரிக்கவும் முடிவு செய்து இருக்கிறேன். இந்த 2 படங்களை பற்றிய விரிவான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும்.’’

Next Story