போட்டி


போட்டி
x
தினத்தந்தி 6 May 2017 9:28 AM GMT (Updated: 6 May 2017 9:28 AM GMT)

பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே ஆகிய இரு வரும் ஹாலிவுட் கதாநாயகிகளாக மாறிவிட்டதால், ஹாலிவுட் நடிகர்-நடிகைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொள்கிறார்கள். அ

பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே ஆகிய இரு வரும் ஹாலிவுட் கதாநாயகிகளாக மாறிவிட்டதால், ஹாலிவுட் நடிகர்-நடிகைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொள்கிறார்கள். அதிலும் ஒருவருக்கு ஒருவர் போட்டியாக படு கவர்ச்சியான உடைகளில் தோன்றி சக நடிகர்களை திக்குமுக்காட வைக்கிறார்கள். சமீபத்தில் நடந்த ‘மீட் கலா-2017’ நிகழ்ச்சியிலும் இவர்களது கவர்ச்சி போட்டி அரங்கேறியது.

Next Story