மும்பைக்கே திரும்பி விடலாமா?


மும்பைக்கே திரும்பி விடலாமா?
x
தினத்தந்தி 22 May 2017 10:15 PM GMT (Updated: 22 May 2017 3:10 PM GMT)

‘கன்னக்குழி’ நடிகை தன்னிடம் அழகு, திறமை இருந்தும் முன்னணி கதாநாயகியாக பிரகாசிக்க முடியவில்லையே என்று ரொம்ப வருத்தப்படுகிறார்.

‘கன்னக்குழி’ நடிகை தன்னிடம் அழகு, திறமை இருந்தும் முன்னணி கதாநாயகியாக பிரகாசிக்க முடியவில்லையே என்று ரொம்ப வருத்தப்படுகிறார். அவர் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் வராததால், சொந்த ஊரான மும்பைக்கே திரும்பிப் போய் விடலாமா? என்று யோசித்து வருகிறாராம்!

Next Story