சிகிச்சைக்குப்பின் அந்த நடிகை!


சிகிச்சைக்குப்பின் அந்த நடிகை!
x
தினத்தந்தி 13 Jun 2017 9:19 AM GMT (Updated: 13 Jun 2017 9:19 AM GMT)

சமீபத்தில் திரைக்கு வந்த மூன்றெழுத்து படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்த ஒரு நடிகை மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டார்.

சமீபத்தில் திரைக்கு வந்த மூன்றெழுத்து படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்த ஒரு நடிகை மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டார். அதற்காக சிகிச்சை பெற்ற அவர், மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார்.

மீண்டும் அவருக்கு மன அழுத்தம் ஏற்படக் கூடாது என்று சக நடிகர்–நடிகைகள் பிரார்த்திக்கிறார்களாம்!

Next Story