‘தேவதாஸ் 2017’


‘தேவதாஸ் 2017’
x
தினத்தந்தி 15 Jun 2017 10:00 PM GMT (Updated: 15 Jun 2017 7:10 AM GMT)

‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் உமாபதி, நடிகர் தம்பிராமய்யாவின் மகன்.

‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் உமாபதி, நடிகர் தம்பிராமய்யாவின் மகன். 6 அடி உயரத்தில் அதிரடி நாயகனுக்குரிய தோற்றத்துடன் இருக்கும் உமாபதி அடுத்து, ‘தேவதாஸ் 2017’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தை ராம் மகேஷ் டைரக்டு செய்கிறார். உமாபதிக்கு ஜோடிகளாக மனிஷா யாதவ், அய்ரா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்!

Next Story