‘ராணி’யை தேடி அலைகிறார்கள்!


‘ராணி’யை தேடி அலைகிறார்கள்!
x
தினத்தந்தி 19 Jun 2017 10:45 PM GMT (Updated: 19 Jun 2017 1:14 PM GMT)

இந்தியில் வெற்றி பெற்ற மூன்றெழுத்து படத்தை தென்னிந்திய மொழிகளில் எடுக்கும் முயற்சி தீவிரமாக நடைபெறுகிறது.

ந்தியில் வெற்றி பெற்ற மூன்றெழுத்து படத்தை தென்னிந்திய மொழிகளில் எடுக்கும் முயற்சி தீவிரமாக நடைபெறுகிறது. கதாநாயகியாக நடித்த இந்தி நடிகைக்கு இணையான தென்னிந்திய நடிகையை தேர்வு செய்வதில்தான் சிக்கல். கடைசியாக அந்த வேடத்துக்கு, இனிப்புக்கடை நடிகையை தேர்வு செய்தார்கள். அவர் அதிக சம்பளம் கேட்டதால், படத்தில் இருந்து அவரை நீக்கிவிட்டு, வேறு ஒரு ‘ராணி’யை தேடி அலைகிறார்கள்!


Next Story