‘தென்னாட்டான்’ ஆக ஆர்.கே.சுரேஷ்!


‘தென்னாட்டான்’ ஆக ஆர்.கே.சுரேஷ்!
x
தினத்தந்தி 22 Jun 2017 10:15 PM GMT (Updated: 22 Jun 2017 7:57 AM GMT)

தயாரிப்பாளராக இருந்து நடிகராகி இருக்கும் ஆர்.கே.சுரேஷ் தனக்கென ஒரு பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்டு அதில் பயணித்து வருகிறார்.

யாரிப்பாளராக இருந்து நடிகராகி இருக்கும் ஆர்.கே.சுரேஷ் தனக்கென ஒரு பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்டு அதில் பயணித்து வருகிறார். அடுத்து அவர் நடிக்கும் படத்துக்கு, ‘தென்னாட்டான்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

இந்த படத்தில் அவர் ஒரு புதிய தோற்றத்தில் நடிக்கிறார். எம்.விஜய்பாண்டி டைரக்டு செய்கிறார். சரவணன்  தயாரிக்கிறார்.

Next Story