‘களவாணி’ பட அதிபர் டைரக்டர் ஆகிறார்!


‘களவாணி’ பட அதிபர் டைரக்டர் ஆகிறார்!
x
தினத்தந்தி 29 Jun 2017 9:45 PM GMT (Updated: 28 Jun 2017 7:10 AM GMT)

‘களவாணி,’ ‘எத்தன்’ படங்களை தயாரித்தவர், நசீர். இவர் அடுத்து ஒரு படத்தை தயாரித்து டைரக்டு செய்ய திட்டமிட்டு இருக்கிறார்.

‘களவாணி,’ ‘எத்தன்’ படங்களை தயாரித்தவர், நசீர். இவர் அடுத்து ஒரு படத்தை தயாரித்து டைரக்டு செய்ய திட்டமிட்டு இருக்கிறார். படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை. புதுமுகங்கள் கதாநாயகன்–கதாநாயகியாக நடிக்கிறார்கள்.

‘‘இது, சமுதாய சிந்தனை கலந்த நகைச்சுவை படமாக இருக்கும். படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் கும்பகோணத்தில் தொடங்கும். தொடர்ந்து மலேசியாவில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளன’’ என்கிறார், நசீர்.

Next Story