மீண்டும் தொடரும் படம்!


மீண்டும் தொடரும் படம்!
x
தினத்தந்தி 29 Jun 2017 9:15 PM GMT (Updated: 28 Jun 2017 7:18 AM GMT)

‘நீலம்’ என்ற தமிழ் திரைப்படம், 2012–ல் தொடங்கப்பட்டது. இந்த படத்தின் கதைகரு இலங்கை தமிழ் போராளிகளின் வாழ்க்கையை தழுவியது.

‘நீலம்’ என்ற தமிழ் திரைப்படம், 2012–ல் தொடங்கப்பட்டது. இந்த படத்தின் கதைகரு இலங்கை தமிழ் போராளிகளின் வாழ்க்கையை தழுவியது. இலங்கையில் நடந்த இனப்படுகொலையை மையமாக வைத்து திரைக்கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது. சர்ச்சைக்குப்பின் 2013–ல் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியிருக்கிறது.

படத்தை தயாரித்து டைரக்டு செய்பவர், வெங்கடேஷ் குமார்.

Next Story