கதாநாயகனாக உயர்ந்த வினியோகஸ்தர்!


கதாநாயகனாக உயர்ந்த வினியோகஸ்தர்!
x
தினத்தந்தி 27 July 2017 10:30 PM GMT (Updated: 26 July 2017 8:00 AM GMT)

‘பாக்கணும் போல இருக்கு’ படத்தின் கதாநாயகன் பரதன், ஒரு வழக்கறிஞர் ஆவார்.

‘பாக்கணும் போல இருக்கு’ படத்தின் கதாநாயகன் பரதன், ஒரு வழக்கறிஞர் ஆவார். திருச்சியில், பரதன் பிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்பட வினியோகம் செய்பவர். 500–க்கும் மேற்பட்ட படங்களை வினியோகம் செய்த இவர் கதாநாயகனாக நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படம், ‘பாக்கணும் போல இருக்கு.’

இந்த படத்தை அடுத்து, ஒரு பெரிய டைரக்டரின் படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் பரதன் கூறுகிறார்!

Next Story