நிவின்பாலி ஜோடியாக நயன்தாரா!


நிவின்பாலி ஜோடியாக நயன்தாரா!
x
தினத்தந்தி 27 July 2017 11:00 PM GMT (Updated: 26 July 2017 8:12 AM GMT)

‘லவ் டிராமா ஆக்‌ஷன்’ என்ற மலையாள படத்தில் நிவின்பாலி ஜோடியாக நடிக்க சம்மதித்து இருக்கிறார்.

தமிழில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா, ‘லவ் டிராமா ஆக்‌ஷன்’ என்ற மலையாள படத்தில் நிவின்பாலி ஜோடியாக நடிக்க சம்மதித்து இருக்கிறார். இது, ஒரு ஜாலியான காதல் படம். மலையாள சினிமாவின் பிரபலங்களில் ஒருவரான ஸ்ரீனிவாசனின் மகன் தியான் ஸ்ரீனிவாசன் டைரக்டு செய்கிறார்.

இந்த படம், அனைத்து தென்னக மொழிகளிலும் வெளிவர இருக்கிறது!

Next Story