தத்தெடுப்பு..!


தத்தெடுப்பு..!
x
தினத்தந்தி 28 July 2017 10:30 PM GMT (Updated: 27 July 2017 10:09 AM GMT)

பாலிவுட்டின் கவர்ச்சி வெடி சன்னி லியோன் சமீபத்தில் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்திருக்கிறார்.

பாலிவுட்டின் கவர்ச்சி வெடி சன்னி லியோன் சமீபத்தில் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்திருக்கிறார். மகாராஷ்டிர மாநிலத்தின் லாத்தூர் பகுதியில் இயங்கி வரும் குழந்தைகள் நல காப்பகத்திற்கு சென்றவர், அங்கிருந்த குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்திருக்கிறார். அந்த சமயத்தில் அங்கு பராமரிக்கப்படும் 21 மாத குழந்தை சன்னி லியோனுக்கு மிகவும் பிடித்துப்போக, முறைப்படி குழந்தையை தத்தெடுத்திருக்கிறார். அந்த குழந்தையின் பெயர் நிஷா கவுர் வெப்பர்.

Next Story