ஆசை


ஆசை
x
தினத்தந்தி 28 July 2017 11:00 PM GMT (Updated: 2017-07-27T15:43:32+05:30)

என்னுடைய அம்மாவும், திறமையான நடிகையுமான ஸ்ரீதேவியை விட சிறப்பாக நடிக்கவேண்டும்.

‘‘எனக்கு ஒரே ஒரு ஆசை தான். அது என்னுடைய அம்மாவும், திறமையான நடிகையுமான ஸ்ரீதேவியை விட சிறப்பாக நடிக்கவேண்டும். இதை மனதில் வைத்துக்கொண்டே நடிக்க வந்திருக்கிறேன். என்னுடைய ஆசை நிச்சயம் நிறைவேறும்’’

–ஜான்வி கபூர்

Next Story