சம்பளத்தை குறைத்த ‘நம்பர்-1’ நாயகி!


சம்பளத்தை குறைத்த ‘நம்பர்-1’ நாயகி!
x
தினத்தந்தி 8 Aug 2017 9:16 AM GMT (Updated: 8 Aug 2017 9:16 AM GMT)

வாரிசு நடிகர் நடிக்க இருக்கும் புதிய படத்துக்காக ‘நம்பர்-1’ நடிகையை கேட்டதும், நடிப்பதற்கு உடனே சம்மதம் தெரிவித்தார்.

தெலுங்கு படம் ஒன்றில் தன்னை சீதையாக நடிக்க வைத்தவர் என்ற நல்லெண்ணம், அந்த வாரிசு நடிகர் மீது ‘நம்பர்-1’ நடிகைக்கு எப்போதுமே உண்டு. அதனால் வாரிசு நடிகர் நடிக்க இருக்கும் புதிய படத்துக்காக ‘நம்பர்-1’ நடிகையை கேட்டதும், நடிப்பதற்கு உடனே சம்மதம் தெரிவித்தார். அதோடு தனது சம்பளத்தையும் குறைத்துக் கொண்டாராம்.

அந்த படத்துக்காக அவர் வாங்கிய சம்பளம், ரூ.3 கோடி! 

Next Story