இந்தி பட உலகில் ஐஸ்வர்யா ராஜேஷ்


இந்தி பட உலகில் ஐஸ்வர்யா ராஜேஷ்
x
தினத்தந்தி 31 Aug 2017 10:45 PM GMT (Updated: 2017-08-31T17:50:49+05:30)

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘டாடி’ என்ற இந்தி படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

ஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘டாடி’ என்ற இந்தி படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேசின் நடிப்பை பார்த்த இந்தி பட உலக பிரபலங்கள், மனம் திறந்து அவரை பாராட்டினார்களாம்.

நெகிழ்ந்து போன ஐஸ்வர்யா ராஜேஷ், நல்ல கதையம்சம் உள்ள இந்தி பட வாய்ப்புகள் வந்தால், ஏற்றுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து இருக்கிறாராம்!


Next Story